A Tamil kavithai…

அம்மாவின் பிறந்தநாளை மறந்து
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு மறக்காமல்
facebook இல் வாழ்த்து தெரிவிக்கும் இளைஞனுக்கு
சோசியல் மீடியா கொடுக்கும் அங்கீகாரம் தான்
likes ம் following ம் என தெரியாமலே……அப்பா
முணுமுணுத்தான் பையன்…..

எத எத தெரிஞ்சிகினுமோ அதெல்லாம் உட்டுபுட்டு
mobile போன் லேயே காலத்தை கழிக்கிது கழுத……
முனுமுனுக்க பயந்து அப்பா மனசுக்குள்ளேயே……

Leave a comment