A Tribute to the People’s President….

அவர் இறந்து விட்டார்
என்று சொன்னவுடன்
பலருக்கு
கண்கள் நீரில் மிதக்கின்றன
வீட்டில்
உறவினர்க்கும் அழாதவள் இன்று
அப்துல் கலாமுக்காக அழுகிறாள்…
அப்படி என்ன அந்த மனிதரிடம்
என்று விணவாமல் புரிந்தது
எளிமையின் சிறப்பு.
இயல்பின் பதிப்பு.
எத்தனை எத்தனை இதயங்களில்
நண்பராக குடிகொண்டுள்ளார்
இந்த மாபெரும் மனிதர்?
நண்பராக மட்டும் இல்லாமல்
நம்பிக்கை ஒளியாய்….
நாட்டுக்கே….
இவர் இந்திய இளைஞர் களை நோக்கி
வெற்றிகரமாக விட்ட
உற்சாக ஏவுகணைகள்
குறி தப்பவில்லை…..
வருங்காலத்தில் அவர்களின் கடின உழைப்பு
இந்தியாவை அனல் பறக்கும் அக்னி இரக்கை கொண்டு
பறக்க செய்யும்….
வல்லரசு அந்தஸ்தை நோக்கி…..

omsmusings He was, first and foremost,
a dear friend to EVERY Indian……
An entire Nation shall carry
his dream,
his vision,
and his inspiration
in its hearts,
for a long long time,
An entire Nation’s Love
shall carry Dr.Kalam’s
Mortal remains to the
very elements that
we all belong.
From Every child,
From Every youth,
From Every citizen,
Of not only India,
But the world,
A SALUTE!
Rest in peace, Dr.Kalam….