விடியலை தேடி ஓடும் இரும்பு பெட்டிகள்….

spiritual locomotives

 

British ஆதிக்கத்தின் அடையாளம் நீ
ஆனால் உன்னை உருவாக்கின
பெருமை நீ கொடுக்காமலே…..
எங்கள் கையில்……
எத்தனை எத்தனை பரிமாணங்களுடன்
நீ எங்களை தினம் தினம்
வியக்க வைக்கிறாய்!
இரும்பில் உறைந்த
விடியல் நீ!
வீயுங்கங்களையும் தாண்டி
எத்தனை மணங்களையும்
இதயங்களையும்
ஒன்று சேர்கிறாய்!
வணக்கங்கள் கோடி உனக்கு!

6 Comments (+add yours?)

 1. G.V.Venkatesan
  Apr 20, 2014 @ 12:16:59

  பாரதத் தாயின் தேகமெங்கும் நரம்பென
  நடமாடும் வெள்ளையனின்
  இணைப்புக் கம்பி இந்திய ரயில்வே
  புகை கக்கும் இரும்புக் குதிரைகள் போய்
  புதிய பல இயந்திரங்கள் இழுத்து வரும்
  ஈடிணையற்ற இந்திய ரயில்வே
  பாரத தேசமெங்கும் பயணிகள் மனம் மகிழ
  குமரி முதல் காஷ்மீர் வரையும்
  குஜராத் முதல் குவஹாத்தி வரையிலும்
  ஒருமைப்பாட்டின் ஒப்பற்ற வடிவமாய்
  ஒளிவீசித் திகழும் இந்திய ரயில்வே

  Reply

 2. VANNI THANGAM RADHA
  Sep 10, 2014 @ 04:39:51

  LOVELY AND ENERGETIC POETRY..

  Reply

 3. R.Srinivasan
  Apr 12, 2016 @ 03:54:47

  Nice dedication

  Reply

 4. chenni Natarajhan
  Apr 10, 2017 @ 18:21:00

  Super Om. Indian Railways must be proud to have devoted persons like you 👏

  Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: